12:57 AM
0
மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும். ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில் தான் காணும்.
தவறு என அதை வகைப்பிரித்து வைத்திருப்பார்கள். உதாரணம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள். மனிதனின் தீரா ஆசைகளுள் ஒன்று உடலுறவு.
இதில் பலருக்கு பல ஆசைகள் இருக்கும். உடலுறவிலும் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலவற்றை மனிதர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
வகைப்படுத்தியதை எல்லாம் தாண்டி, இப்படியும் கூடவா இவர்களுக்கு செக்ஸில் ஆசைகள் இருக்கும் என்று திகைக்கும் வகையில் ஐந்து வகை செக்ஸ் ஆசை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய தொகுப்பு தான் இதுஸ
ஹைப்ரிஸ்டோஃபில்லா (Hybristophilia)
ஹைப்ரிஸ்டோஃபில்லா : சில சமயங்களில் நாமே பேசியிருப்போம், “எப்படி இந்த பொண்ணு அவன போய் காதலிக்குது. வேற நல்ல பையனே கிடைக்கலயா?” என்று.
இந்த ஹைப்ரிஸ்டோஃபில்லா என்பது இதுக்கும் மேல லெவல். அதாவது, கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை விரும்பும் பெண்களை ஹைப்ரிஸ்டோஃபில்லா என்று குறிப்பிடுகிறார்கள்.
குறிப்பாக இவர்களுக்கு மீடியாக்கள் வரை பிரபலமாக பேசப்பட்ட கிரிமினல்கள் என்றால் கொள்ளை ஆசையாம்.
Next
This is the most recent post.
Older Post